மேக்ஸ்வெல் அடித்த அதிரடி சிக்ஸ்….. ஏலத்திற்கு செல்லும் இருக்கை..!

Published by
பால முருகன்

நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான 5 டி-20 தொடர்களை கொண்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், இரண்டிலும் நியூசிலாந்து அணிதான் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி நேற்று முன்தினம் வெல்லிங்டனில் நடைபெற்றது . இதில் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறிப்பாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடி 31 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஜிம்மி நீஷம் 17 வது ஓவரை வீசிய போது மேக்ஸ்வெல் 2 சிக்ஸர் விளாசினார். அப்போது ஒரு சிக்ஸர் மைதானத்தில் உள்ள ஒரு இருக்கையில் வேகமாக சென்று அங்குள்ள இருக்கை உடைத்தது. இதனை பார்த்த அங்குள்ள ஒருவர் பெண்கள் அமைப்புக்கு உதவ இந்த இருக்கையை ஏலம் விடப்போகிறேன் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

உடனடியாக அந்த உடைந்த இருக்கையில் மேக்ஸ்வெல் தனது கையெழுத்தையிட்டார். மேலும் உடனடியாக தனது கையெழுத்தையிட்டு உதவியதால் மேக்ஸ்வெல்லிற்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மேலும் அவர் அடித்த அந்த சிக்ஸரின் வீடியோவும் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

27 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

46 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

8 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

11 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago