இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர் டி20 ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் விளையாட வந்துள்ளது.
இதில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி-20 இல் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனிடையே முதல் ஒருநாள் போட்டி நாளை புனேவில் தொடங்க இருக்கிறது.இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு காரணம் கடந்த கடைசி டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி அதிரடி காட்டினர்.அதில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.
அது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான புது விருந்தாக அமைந்தது.இதனைத்தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டியில் யார் தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு கேப்டன் விராட்கோலி தெளிவான விளக்கத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் அளித்துள்ளார்.
இதில் வழக்கம்போல ரோஹித் சர்மா மற்றும் தவான் ஜோடியை களமிறங்கும் எனவும் கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் ஆட்டம் அற்புதமாக உள்ளது என்றும் இதில் எந்த மாற்றமும் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…