ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் சிறப்பாக முடிவந்துள்ள நிலையில் தற்போது இந்திய வெஸ்ட் இண்டீஸுடன் சுற்றுள்ளா தொடரை மேற்கொள்ள உள்ளது. இதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையைக் கண்டறியும் வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்கி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இதில் மொத்தம் எட்டு அணிகள் மோதவுள்ளது. நாளைய முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும்
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் மோதவுள்ளது.
இந்த டி.என்.பி.எல் தொடரானது தமிழ்நாட்டில் உள்ள 3 முக்கிய மைதானகளில் நடைபெறுகிறது.
1. சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம். இந்த மைதானம் 50000 இருக்கைகளை கொண்டுள்ளது.
2. திண்டுக்கலில் உள்ள என்.பி.ஆர் கல்லாரி மைதானம்.
3. திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் நிர்வனம் மைதானம்.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…