TNPL 2023 Live: திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..!

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து, 121 ரன்கள் என்ற இலக்கில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 14.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025