நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் ஹார்திக் பாண்டிய ,ஷமி இருவரும் இவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து. கோட்ரெல் சல்யூட்டை பரிசாக வாங்கினார். பின்னர் களமிங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தில் வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டை இழந்த பின்னர் 9 விக்கெட்டுக்கு ஷெல்டன் கோட்ரெல் களமிறங்கினர். பந்து ரன்கள் எடுத்து சாஹல் பந்து வீச்சில் கோட்ரெல் அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் ஷமி கோட்ரெல் போல சல்யூட் செய்தார் .
அவர் சல்யூட் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.ஷமி செய்த சல்யூட்டுக்கு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…