இன்று நான் அங்கு இல்லை என்று நினைத்துப்பார்க்க முடியாதது என்று ரெய்னா ட்வீட் செய்துள்ளார்.
இன்று அனைத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது.
இந்த நிலையில் சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக இந்த வருடம் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்திருந்தார், இந்த நிலையில் ரெய்னா இல்லாத காரணத்தால் சென்னை அணையில் அவரது இடத்தில் யார் இறங்க போகிறார் என்று அணைத்து ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.
மேலும் இன்று நடக்கும் போட்டியில் ரெய்னா இடத்தில் கேப்டன் தோனி எந்த வீரரை இறக்கப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். மேலும் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்து சுரேஷ் ரெய்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் புதிய ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அணைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று நான் அங்கு இல்லை என்று நினைத்துப்பார்க்க முடியாதது மேலும் ஆனால் என் விருப்பங்கள் அனைத்தும் உங்களுடன் உள்ளன. என்று ட்வீட் செய்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…