புள்ளிபட்டியலில் முதலிடத்திலிருந்த மும்பை அணியை பின்னுக்கு தள்ளி டெல்லி அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
நேற்று ஐபிஎல் தொடரின் 23 வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது.
அதனை தொடர்ந்து 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 138 ரன்கள் எடுத்து 46 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லி அணி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது, டெல்லி அணியை தொடர்ந்து இரண்டவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…