இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 8 அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டும் மோதவுள்ளது. மேலும் இந்த போட்டிக்காக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த இரண்டு அணி கிரிக்கெட் வீரர்களும் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன், கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் மும்பை அணியின் பந்து வீச்சாளர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ட்ரெண்ட் போல்ட் மும்பையில் அதிகமான வெப்பத் தன்மை இருப்பதை நான் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய சவால் என்றால் வெப்பத்தன்மை தான் என்னைப்போல் ஒரு சிறிய நாட்டில் இருந்து வந்துள்ள வீரர்களுக்கு இது மிகவும் சிரமம் தான். மேலும் வெப்பம் இருந்தாலும் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…