2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறுகிது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ராகுல், அகர்வால்,புஜாரா,ரகானே,விகாரி,பண்ட்,ஜடேஜா,இஷாந்த் சர்மா,முகமது சமி ,பூம்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர் அஸ்வின் மற்றும் ரோகித் சர்மாவிற்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள் விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்),ப்ராத் வெய்ட்,கம்பெல்,ப்ரூக்ஸ்,டேரன்பிராவோ,ஹெட்மயர்,ஹாமில்டன்,கர்னல்,சேஸ்,ரோச்,கப்ரியல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…