இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
இந்த போட்டியை தொடர்ந்து அடுத்ததாக இரவு 7.30 மணிக்கு டெல்லி கேபிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 26 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 14 போட்டியில் பஞ்சாப் அணியும், 12 முறை பெங்களூர் அணியும் வெற்றிபெற்றுள்ளது.
இதைபோல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் 2 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…