முதல் வெற்றியை பெறுமா டெல்லி ..? இன்றைய போட்டியாளர்கள் இதோ ..!

Published by
அகில் R

RRvsDC : இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகிறது.

ஐபிஎல் தொடரின் 9-வது மற்றும் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடவுள்ளது. இரண்டு கேப்டன் தலைமை தாங்கும் அணிகள் மோதுகிற இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இதுவாகும்.

நேருக்கு நேர் : 

இது வரை இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் 27 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் 14 முறை ராஜஸ்தான் அணியும், 13 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்றுவரும் ராஜஸ்தான் அணியும், முதல் போட்டியில் தோல்வியடைந்து வரும் டெல்லி அணியும் மோதும் இந்த போட்டியானது மிகுந்த எதிர்ப்பரப்பில் ரசிகர்களிடம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள் (Probable Playing XI)

ராஜஸ்தான் அணி :

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்

டெல்லி அணி : 

டேவிட் வார்னர், பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அன்ரிச் நோர்கியா, கலீல் அகமது.

Published by
அகில் R

Recent Posts

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

2 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

3 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

4 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

4 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

5 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

5 hours ago