இந்தியா நாட்டிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்த மாதம் சுற்று பயணம் மேற்கொண்டு, டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்தியா அணிகளை இன்று மாலை அறிவித்தது.
டி-20 அணி: விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், சம்மார் ஷுவார்.
டி-20 போட்டிகள்:
1 வது டி 20 ஐ டிசம்பர் 6 (வெள்ளிக்கிழமை) மும்பையில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
2 வது டி 20 ஐ டிசம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
3 வது டி 20 ஐ டிசம்பர் 11 (புதன்கிழமை) ஹைதராபாத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஒருநாள் அணி: விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷாமவர்.
ஓடிஐ போட்டிகள்:
முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 15 (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.
2 வது ஒருநாள் போட்டி டிசம்பர் 18 (புதன்கிழமை) விசாகப்பட்டினத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.
3 வது ஒருநாள் போட்டி டிசம்பர் 22 (ஞாயிற்றுக்கிழமை) கட்டாக்கில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…