"ஜனவரி மாதம் வரை என்னிடம் எந்தவித கேள்வி கேட்காதீர்கள்" தோனியின் பகீர் பதில்..!

Published by
murugan

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை தொடருக்குப் பிறகு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா , வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரிலும் தோனி கலந்து கொள்ளாததால் தோனி எப்போது விளையாடுவர் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
தோனி கிரிக்கெட் வாழ்க்கை ஓய்வு பெறப்போகிறதா அல்லது தொடரப் போகிறதா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அதற்கு தோனி மௌனம் செலுத்திய வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மும்பையில் தோனி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது  தோனியின் வருங்கால திட்டம் குறித்த கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.
அதற்கு அவர் ஜனவரி மாதம் வரை என்னிடம் எந்தவித கேள்வி கேட்காதீர்கள் என கூறினார். இதற்கு முன்னதாக தோனி வருங்காலம் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சாஸ்திரி தோனி எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்ள ஐபிஎல் தொடரை காத்திருக்கும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தில் இந்தியா அணி முக்கிய கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர். ஜனவரி மாதம் மத்தியில்ஆஸ்திரேலியா அணியுடன்  ஒருநாள் தொடர்களிலும் , ஜனவரி இறுதியில்  நியூஸிலாந்து அணிஉடன் டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனால் இந்த தொடர்களின்  கவனத்தில் வைத்துக் கொண்டுதான் ஜனவரி மாதம் என தோனி குறிப்பிட்டிருக்கிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago