சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் விளாசி புதிய சாதனை படைத்த ஹிட்மேன்..!

Published by
murugan
  • ரோஹித் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடித்த  மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.
  • இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இன்று கடைசி டி 20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணிமுதலில் பந்து வீச முடிவு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  ரோஹித் ,கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.

தொடக்க வீரர் ரோஹித் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் குவித்தார்.அதில் 6 பவுண்டரி , 5 சிக்ஸர் அடங்கும்.இந்நிலையில்  ரோஹித் ஒரு புதிய சாதனை படைக்க உள்ளார்.ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் இதுவரை ரோஹித் 399 சிக்ஸர்  விளாசி இருந்தார்.

இன்றைய போட்டியில் 5 சிக்ஸர் விளாசியதன் மூலம் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடித்த  மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 534 , பாகிஸ்தான் அணி வீரர் அஃ ப் ரிதி 476 சிக்ஸர் விளாசி உள்ளனர்.

இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.  ஒருநாள் போட்டியில் 232 ,டெஸ்ட் 52  , மற்றும் டி 20 போட்டியில் 120  சிக்ஸர் விளாசியுள்ளார். மொத்தமாக ரோஹித்  சர்வதேச போட்டியில் 404 சிக்ஸர் விளாசி உள்ளார்.

இந்த ஆண்டு சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார். இந்த ஆண்டு 72 சிக்ஸர் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

1 hour ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

1 hour ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago