பாலிவுட் திரையுலகின் மிகசிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் வருண் தவான். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவருக்கு 40.80 மில்லியன் பாலோயர்ஸ்கள் உள்ளனர். இந்நிலையில், வருண் தற்பொழுது தனக்கு பிடித்த மல்யுத்த வீரரான ட்ரிபிள் எச் நேர்காணல் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், பேன் பாயாக மல்யுத்த வீரரிடம் தான் பேசியதை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த வீடியோவுக்கு கீழ், மிக்க நன்றி ட்ரிபிள் எச். மல்யுத்த வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்த உங்களை சந்திப்பதற்கு எனக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது.
நான் உங்கள் தீவிர ரசிகன் என வருண் தவான் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…