உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்

Published by
Venu

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ஏர் ரைஃபில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது.இந்த நிலையில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10மீ ஏர் ரைஃபில் கலப்பு இரட்டையர் பிரிவில்   சீனாவை வீழ்த்தி இந்திய வீரர்கள் அபார வெற்றிபெற்றுள்ளனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய சார்பில் பங்கேற்ற அபூர்வி சந்தேலா ,தீபக் குமார் இணை சீனாவை 16-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது. மேலும் அஞ்சும் மவுட்கில்,  திவ்யான்ஸ் சிங் இணை வெண்கலம் வென்றுள்ளனர். இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெண்கலம் கிடைத்துள்ளது.

Published by
Venu

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

11 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

12 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

12 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

13 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

13 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

13 hours ago