உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ஏர் ரைஃபில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.