ஐபிஎல் 13-வது சீசனுக்கான லோகோவை ஐபிஎல் நிர்வாகம் அங்கீகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லவன் பஞ்சாப், ராஜஸ்தான் கையாள அணிகள் அமீரகம் சென்ற நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புறப்படவுள்ளது.
மேலும், ஐபிஎல் டைட்டில் ஒப்பந்ததிலிருந்து விவோ நிறுவனம் விலகியநிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களாக ட்ரீம் 11, பைசூஸ், டாடா, அன்ஹக்கேடமி, பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் போட்டியில் களமிறங்கிய நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை ரூ.222 கோடிக்கு ட்ரீம்11 நிறுவனதுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் சீசனுக்கான ட்ரீம்11-ஐபிஎல் என்ற புதிய லோகோவை ஐபிஎல் நிர்வாகம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த லோகோ எப்படி இருக்கிறது எனவும் ரசிகர்களிடம் கருத்து கேட்டனர். அந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியும் அதனை பகிர்ந்துள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…