பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தில் இருந்து விலக DREAM 11 திட்டம்! என்ன காரணம்?இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரை தொடர விருப்பம் இல்லை என பிசிசிஐயிடம் DREAM 11 நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பண்ட்.! கலாச்சாரத்தை மதிக்க வலியுறுத்தல்.!இந்திய குடிமகனாக நாம் நமது கலாச்சார அடையாளத்தை நாம் மதிக்க வேண்டும். - ட்ரீம் 11-இல் ரிஷப் பண்ட் விளம்பரம் குறித்து இசைக்கலைஞர்கள் எதிர்ப்பு.
ஐபிஎல் தொடருக்கான புதிய லோகோவை வெளியிட்டது ஐபிஎல் நிர்வாகம்!ஐபிஎல் 13-வது சீசனுக்கான லோகோவை ஐபிஎல் நிர்வாகம் அங்கீகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
"ஐபிஎல் ஸ்பான்சராக ட்ரீம் லெவன் நிறுவனம் தேர்வு"- பிரிஜேஷ் படேல்!ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸராக ட்ரீம் 11 நிறுவனம், ரூ.222 கோடிக்கு தேர்வு செய்யாட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.