20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 54-வது லீக் ஆட்டத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
டூ பிளசிஸ் – விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கோலி இந்த போட்டியில் முதல் பந்திலே டக் அவுட்டாகி வெளியேறினார். ஐதராபாத் பந்துவீச்சாளர் சுசித் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன்-யிடம் கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்தார். டுபிளஸ்ஸிஸ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஐதராபாத் அணி சார்பாக சுஜித் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இறுதியாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 4 சிக்சர்களை பறக்கவிட்டு அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இறுதியில், 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்கள் எடுத்திருந்தது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…