6வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று மற்றும் அரையிறுதி போட்டி முடிவடைந்த நிலையில், வரும் 14ம் தேதி இறுதிப்போட்டி கோவாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்த நிலையில் இப்போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று தகவல் வெளியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதனால் பொதுஇடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என்று பல நாடுகளில் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே சீனாவில் தொடங்கி தற்போது இந்தியாவில் பரவியுள்ள கொரோனாவால் இதுவரை 73 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவு காரணமாக இந்தியாவில் பல நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்த கூடாது என்று பலவேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு அனைத்து விசாவையும் ஏப்ரல் 15ம் தேதி வரை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க ஐ.எஸ்.எல் இறுதி போட்டியில் பார்வையாளர்கள் இன்றி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…