நடப்பாண்டிற்கான மத்திய அரசின் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் வெளித்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் டிவிஎஸ் வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகரான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் புதுச்சேரியில் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு பத்ம பூஷன் உள்பட 118 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…