இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் பேட்சமானான இஷான் கிஷன் தற்போது தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக தன்னை தயார்படுத்தி கொண்டு இருக்கிறார். அதே வேலையில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கான பிசிசிஐ-யின் அழைப்பை அவர் மறுத்துள்ளார். பின் ரஞ்சி தொடரின் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்துடனும் எந்த ஒரு தொடர்பிலும் இல்லாமல் இருக்கிறார். முதலில் இஷான் கிஷன் புறக்கணித்தது போல, தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மானான ஷ்ரேயஸ் ஐயரும் பிசிசியின் அழைப்பை புறக்கணித்துள்ளார். ரஞ்சி கோப்பையின் மும்பை அணி […]
பெண்களுக்கான WPL தொடரின் 4-வது போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச முடிவு செய்தது. களமிறங்கிய யூபி வாரியர்ஸ் அணியில் யாரும் பொறுப்புடனும், பொறுமையுடனும் விளையாடாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். Read More :- இந்த முடிவு எளிதானது அல்ல ..! கண்கலங்கி ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீரர் நீல் வாக்னெர் ..! மேலும், டெல்லி அணியின் பந்து வீச்சாளரான மரிசான் கேப் மிகச்சிறப்பாக பந்து […]
நியூஸிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கிய நீல் வாக்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். நியூஸிலாந்து அணிக்காக இவர் 12 வருட காலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மொத்தம் 64 டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடி, 260 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவர் தற்போது, தனது 37-வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 2021 ஜூன் மாதம் நடைபெற்ற டெஸ்ட் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் […]
பெண்களுக்கான WPL தொடரின் 4-வது போட்டியாக இன்று யூபி வாரியர்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரு அணிகளும் இந்த தொடரில் இது வரை ஒரு வெற்றியை கூட பெற்றதில்லை. அதனால் இரு அணிகளும் தற்போது வெற்றியை பெரும் முனைப்பில் இருந்து வருகிறது. மேலும், இந்த இரு அணிகளும் WPL தொடரில் ஒட்டுமொத்தமாக 2 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இந்த 2 முறையும் டெல்லி அணியே வெற்றி பெற்றுள்ளது. […]
இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டராக இருந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. அடுத்த இந்திய அணியின் கேப்டன் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு அவரது விளையாட்டும், இந்திய அணிக்கு அவர் ஆற்றும் பங்கும் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் போது, அக்டோபர் 19-ம் தேதி அன்று வங்காளதேச அணியுடன் விளையாடும் பொழுது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கிரிக்கெட் விளையாட முடியாமல் அந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார். […]
FIH ப்ரோ லீக் 2024 (FIH Pro League 2024) ஹாக்கி தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெற்றி பெரும் அணிகள் ஹாக்கி உலகக்கோப்பை மற்றும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியிலும் கலந்து கொள்வர், அதனால் அதற்கான நுழைவு தொடராகவும் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. Read More : – #INDvsENG : கில்-ஜுரேல் நிதானத்தால் இந்திய அணி வெற்றி ..! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தல் ..! இந்த தொடரில் நேற்று இரவு 7.30 […]
இந்தியா, இங்கிலாந்து அணியே நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23- தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் இந்த போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதிலும் அந்த அணியின் வீரரான ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 122* ரன்கள் எடுத்திருந்தார். Read More : – #WPL : 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி […]
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தொடர் தான் லாலிகா (LaLiga). இந்த தொடரில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா போன்ற கிளுப்புகள் நட்சத்திர கிளப்பாக இருந்து வருகிறது. இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் ரியல் மாட்ரிட் தற்போது முதலிடத்திலும், பார்சிலோனா அணி இரண்டாம் இடத்திலும் இருந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியாக ரியல் மாட்ரிட் அணிக்கும் செவில்லா அணிக்கும் நடைபெற்றது. இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கும் நடக்கும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் […]
பெண்களுக்கான WPL 2024 தொடரின் 3-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்று மும்பை பெண்கள் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குஜராத் அணியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், அந்த அணி ரன்களை எடுக்க மிகவும் சிரமித்திற்குள்ளானது. இறுதியில் குஜராத் […]
ரஞ்சிக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் காலிறுதி போட்டியில் செளராஷ்டிரா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய செளராஷ்டிரா அணி, தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோரின் அபார பந்துவீச்சில் சிக்கி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அவர் 5 விக்கெட்டுகளை […]
கடந்த பிப்ரவரி 23-ம் தேதி பெண்களுக்கான WPL கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இத்தொடரின் முதல் ஆட்டமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் நடைபெற்றது. அப்போட்டியில், மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணியின் சஞ்சனா அப்பந்தை சிக்ஸ் அடித்து வெற்றி பெற வைத்தார். தொடரின் இரண்டாவது போட்டியில், பெங்களூரு அணியும் யூபி அணியும் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது. […]
நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 3டி 20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட சுற்று பயணத்தொடர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கியது. நடந்து முடிந்த இந்த டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இதனால், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் நியூஸிலாந்து அணி இருந்தது. Read More :- #INDvsENG : அஸ்வின் […]
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23 -ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது. Read More :- மாரடைப்பால் உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்..! […]
இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் எடுத்தனர். இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரூட் 122 ரன்களும், ராபின்சன் […]
ஆஸ்திரேலியா நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் விளையாடி வரும் டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் இடையே நடைபெறவுள்ள கடைசி மற்றும் 3-வது போட்டி நாளை நடைபெற உள்ளது. டெவான் கான்வே காயம்: இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக விலகி உள்ளார். […]
இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே ஆகாஷ் தீப்-விடம் விக்கெட்டை இழந்தனர். ஜாக் கிராலி 42, பென் டக்கெட் 11 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த ஒல்லி போப் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஜானி பேர்ஸ்டோவ் […]
கர்நாடகா கிரிக்கெட் வீரர் ஹொய்சாலா போட்டிமுடிந்த பிறகு மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஆர்எஸ்ஐ மைதானத்தில் நடைபெற்ற ஏஜிஸ் தென் மண்டல போட்டியில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா கிரிக்கெட் வீரர் ஹொய்சாலா விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கர்நாடக அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்தவுடன் வீரர்களுடன் இரவு உணவு உண்பதற்காக சென்றபோது திடீரென்று நெஞ்சு வலிக்க ஆரம்பித்து திடீரென ஹொய்சலா மயங்கி கீழே சரிந்து விழுந்தார். மைதானத்தில் இருந்த […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று காலை ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் இந்திய அணியின் இளம் வீரரான ஆகாஷ் தீபின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. Read More :- #NZvsAUS : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி ..! அதன் பின் தட்டுத்தடுமாறி இங்கிலாந்து அணி ரன்களை […]
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான சுற்று பயணம் கடந்த பிப்ரவரி 21- ம் தேதி தொடங்கியது . இந்த சுற்று பயணத்தில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி கடந்த பிப்ரவரி 21- ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற்றது. நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. Read More : – #INDvsENG : அறிமுக போட்டியில் […]
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்திய அணி 2-1 கணக்கில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில் இன்று அந்த டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. Read More :- #NZvsAUS : டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது ..! இந்திய அணியில் பும்ரா போன்ற நட்சத்திர வீரர் […]