தற்போது ஆண்டு தோறும் தமிழகத்தில் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிலர் இடம்பெற்றுள்ளன இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் வித்தியாசமான பௌலிங் , நேர்த்தியாக பந்து வீச்சு என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பெரியசாமி.
பெரியசாமி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடினார். இவரது வலது கண்ணில் பார்வைக் குறைபாடு இருந்தும் டிஎன்பிஎல் தொடரில் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதும் , தொடர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெரியசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலத்தில் பெரியசாமி இடம்பெறுவார் என பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த பெரியசாமி சற்றும் மனம் தளராமல் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் தொடர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…