இந்தியா , தென்னாபிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு இந்திய அணி 395 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆனால் தென்னாபிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
இறுதியாக இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது இன்னிங்சில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 10.5 ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.அவர் வீழ்த்திய ஐந்து விக்கெட்களில் நான்கு விக்கெட்கள் பவுல்டு முறையில் கிடைத்தது.
இதனால் இந்திய வீரர்களில் ஒரே இன்னிங்க்ஸில் நான்கு பவுல்டு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார் . சென்ற மாதம் பும்ரா வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக போட்டியில் நான்கு விக்கெட்கள் பவுல்டு முறையில் எடுத்து சாதனை படைத்தார். அதன் பிறகு ஷமி இந்த சாதனையை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…