நோவக் ஜோகோவிச்விற்கு இரண்டாவது கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் இவர் செய்த சாதனைகளை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் இவருடைய மனைவி ஜெலினா இவர்கள் சொந்த நாட்டில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டிகளை நடத்தி வந்தனர் .
இந்நிலையில் போட்டி நடக்கும் பொழுது அதில் உரிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த 10 நாட்களாக தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் மேலும் மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையில் “நெகட்டிவ்” முடிவு வந்துள்ளது.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…