தென்னாப்பிரிக்காவில் உள்ளுர் போட்டியான மசான்சி சூப்பர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் நேற்று முன்தினம்போலந்து பூங்காவில் நடந்த லீக் போட்டியில் பார்ல் ராக்ஸ் Vs டர்பன் ஹீட் ஆகிய இரு அணிகள் மோதினர்.
இப்போட்டியில் முதலில் இறங்கிய பார்ல் ராக்ஸ் அணி 20 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டை பறிகொடுத்து 195 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய டர்பன் ஹீட் அணி 18.5 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 197 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பார்ல் ராக்ஸ் அணி வீரர் தப்ரைஸ் ஷம்ஸி 8-வது ஓவரை வீசினார்.அப்போது அவர் வீசிய பந்தை விஹாப் லுபே மைதானத்தை வெளியே தூக்கி அடிக்க முயற்சி செய்தார் அப்போது பந்து ஹார்டஸ் கையில் பந்து சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனை கொண்டாடும் விதமாக தப்ரைஸ் ஷம்ஸி தனது பையில் இருந்து ஒரு துணியை எடுத்து அதை குச்சியாக மாற்றி மேஜிக் செய்தார்.இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…