பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலேய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்கும் மெக்லாப்லின் ஆகியோர் கலந்துரையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் தொகுப்பாளினி உடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த ரசிகர் ரிக்கி பாண்டிங்கிடம் இதை கேட்டுள்ளார். இதையடுத்து ரசிகர் ,தொகுப்பாளினியுடன் போஸ் கொடுக்க அதை ரிக்கி பாண்டிங் புகைப்படம் எடுத்துள்ளார். இதுகுறித்து புகைப்படத்தை மெக்லாப்லின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…