2020க்கான ஐபிஎல் 13வது கிரிக்கெட் தொடர் வரும் 29ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் சென்னை அணியும் பலப்பரீட்சை செய்கிறது. இதற்கானப் பயிற்சியை ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் விளையாடாததால், அவருடைய ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை அணி பயிற்சியின் போது தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து அங்கு வந்த ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். இந்த வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை பார்த்த தோனி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதனிடையே தோனியின் பேட்டிங் குறித்து எழுந்த கேள்வி எழுப்பிய விமர்சகர்களுக்கு வரும் ஐபிஎல் தொடரில் பேட்டிங் மூலம் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…