வைரல் வீடியோ..! ஹிந்தி பாடல் பாடி கலக்கும் தோனி..!

Published by
murugan

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை போட்டிக்கு பின் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா , வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடரிலும் தோனி கலந்து கொள்ளாததால் தோனி இனிமேல் விளையாடுவரா..? விளையாட மாட்டாரா ..? என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தோனி ஓய்வு பற்றி மௌனம் செலுத்தி வந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் தோனி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது  தோனியின் வருங்கால திட்டம் குறித்த கேள்விக்கு தோனிபதில் அளித்தார்.அதில் ” ஜனவரி மாதம் வரை என்னிடம் எந்தவித கேள்வி கேட்காதீர்கள்” என கூறினார். இதற்கு முன்னதாக தோனி வருங்காலம் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சாஸ்திரி தோனி எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்ள ஐபிஎல் தொடரை காத்திருக்கும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் தோனி பாடல் பாடும் வீடீயோவை பதிவிட்டு உள்ளார். அதில்” மிகவும் திறமையானவர் தோனி. இந்த வீடியோவை இங்கு பதிவு செய்ததற்காக என்னை எதுவும் செய்து விடாதீர்கள்.இது கட்டாயம் பகிரப்பட வேண்டும். சாக்‌ஷி உங்களது வீடியோ மிக விரைவில்” என பதிவிட்டு இருந்தார்.

இந்த வீடியோவில் தோனி மைக் பிடித்து பழைய இந்தி பாடல் ஒன்றைப் பாடுகிறார். இந்த வீடியோ பார்த்த  தோனி ரசிகர்கள் பலர் வீடியோவைப் பதிவிட்ட நபருக்கு நன்றியைத் கூறி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

15 minutes ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

2 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

3 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

10 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago