நாமக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது” நாமக்கல்லை அதிமுகவின் கோட்டையாக மாற்றியவர் தங்கமணி, இன்றைய முதலமைச்சர் அதிமுக மீது வீண் பழி சுமத்திக் கொண்டிருக்கிறார். சாதனைகளை வலைதளம் வாயிலாக கொண்டு சேர்ப்பது ஐ.டி.விங்கின் கடமை. மரணஅடி கொடுக்கும் விதமாக அதிமுக ஐ.டி.விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அதிமுகவில் தான் ஒரு கிளைச் செயலாளர் முதலமைச்சராக முடியும், அதிமுகதான் ஜனநாயகக் கட்சி; திமுக […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரியும் ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் தனது சாட்சியத்தை பதிவு செய்ய உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருவதற்கு பதிலாக […]
சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மாறியதை செலுத்தி, உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி என ஈபிஎஸ் ட்வீட். இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி, எம் […]
ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக சசிகலா பேட்டி. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின் சசிகலா செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவர்கள் அவருக்கு வந்து சிகிச்சை அளித்த நிலையில், ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ஜெயலலிதா சென்னையே மருத்துவ தலைநகரம் தான், அதனால் வெளிநாடு […]
எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும் பார்க்கலாம் என சவால் விட்ட ஓபிஎஸ். சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் சோதனை காலகட்டத்தில் எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி. நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். கட்சியின் […]
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற நிலையில், பதவியேற்பு விழாவை ஈபிஎஸ் புறக்கணித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இந்த நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பதவியேற்பு விழாவில் ஈபிஎஸ் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருந்த போராட்டம் 14 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவிப்பு. திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலர் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இந்த போராட்டம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சை, விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, […]
எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கருப்பு நிற உடை அணிந்து வந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில், அதிமுகவினர் உறுதி […]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் ஈபிஎஸ் மரியாதை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துடன் நினைவிடம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கருப்பு நிற உடை அணிந்து வந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி […]
திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஈபிஎஸ், ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது ஒரு முதலமைச்சர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பது இந்த 18 மாத ஆட்சியில் காட்டியுள்ளனர். அதிமுகவை பற்றி […]
அதிமுகவை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அது முதலமைச்சருக்கு கிடையாது என ஈபிஎஸ் பேச்சு. கோவையில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஈபிஎஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு அதிமுகவின் திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு, அதை தங்கள் திட்டம் போல் காட்ட முயற்சிக்கின்றனர். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடுகிறது திமுக அரசு. ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது ஒரு முதலமைச்சர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பது […]
கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம். கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு போராட்டத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தில் ஆட்சி […]
பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி. அமைச்சர் .சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெறுகிறது. மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்பதால் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என ஓபிஎஸ் பேட்டி. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செபுகாரை ன்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை திரும்பிய ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆளுநரை சந்திக்கும் திட்டம் உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என […]
ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது; பொய்களின் தொகுப்பு துப்பாக்கிச்சூட்டில் 13 பேரை கொன்றவருக்கு சட்டம் – ஒழுங்கு பற்றி பேச தகுதி இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் கொலைகள், பொள்ளாச்சி சம்பவம் யார் ஆட்சியில் நடந்தது என்பதை மறந்துவிட்டாரா […]
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு தான் இறுதியானது. அதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம் ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடி, கட்சியின் விதிகளை ஓபிஎஸ் மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பொதுக்குழு கூட்டுவதற்கு முன் ஓபிஎஸ்-க்கு வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. தொண்டர்களின் விருப்பதிற்கிணங்கவும், கட்சியின் நலன் கருதியும் ஒற்றை தலைமை என்ற முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்யும். ஏழை மக்களின் நலன்காக்க தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக என தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு […]
ஸ்டாலின் எங்களைப் போன்று சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. அவர் தனது அப்பாவின் செல்வாக்கில் தான் முதல்வரானார் என ஈபிஎஸ் பேச்சு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது. நம்மை தான் குடும்பமாக நினைத்தார்கள் […]
தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ட்வீட். இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைவர்கள் ஒருங்கிணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வென்ற,தமிழ் கூறும் நல்லுலகு என்னும் பெருமைமிகு நம் “தமிழ்நாடு” உருவான வரலாற்றையும், அதற்கு துணைநின்ற அனைத்து தியாக உள்ளங்களையும் போற்றி வணங்குகிறேன்.’ என் அப்பதிவிட்டுள்ளார். தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைவர்கள் […]