வார இறுதியில் உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய நிலவரம்.!
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, (12 – 10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,960க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,120-க்கும் விற்கப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,600 க்கும், கிராமுக்கு ரூ.7,575 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103க்கும், கிலோவிற்குரூ.1,000 உயர்ந்து ரூ.1,03,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 […]