மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தனது முதல் படமான ‘தி ஆர்ச்சீஸ்’ மூலம் படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்க உள்ளார். இதில், குஷி பெட்டி கூப்பராக நடிக்க உள்ளார். ஷாருக்கானின் மகளான சுஹானா கான் வெரோனிகாவாக நடிக்க, அமிதாப் பச்சன் பேத்தியுமான அகஸ்தியா நந்தா ஆர்ச்சியாக நடிக்கிறார். மும்பையில் நேற்று (செவ்வாய்) இரவு நடந்த படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில், குஷி கபூர் தனது ஸ்ரீதேவியின் பழைய […]