Tag: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது.!புதுக்கோட்டையில் பரபரப்பு..!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது.!புதுக்கோட்டையில் பரபரப்பு..!

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 45). இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் ஜாபர் அலி, வீட்டில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இல்லாத நேரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததால், அது பற்றி ஜாபர் அலியின் மகள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது.!புதுக்கோட்டையில் பரபரப்பு..! 2 Min Read
Default Image