எண்ணமே கடவுள் ஒருவருடைய எண்ணமானது தூய்மையானதாக இருந்தால் அதில் இறைவன் குடிகொள்வான் தேடி செல்லவேண்டாம் காரணம் அவ்வெண்ணமே அவனாக மாறிவிடுவான் அதனை வெளிப்படுத்தும் குரு சீடனின் உணர்வு பூர்ணமான நிகழ்வு தண்டம் என்பதே அவன் பெயர் இது தாய் தந்தையர் வைத்த பெயரல்ல அவனே அவனுக்காக வைத்துக் கொண்ட பெயர்.சற்று மந்த புத்தி வேறு. தவசீலர் என்பதே அக்குருவின் பெயர்.தண்டம் தினமும் குருவிற்கு பணிவிடைகள் செய்து கொண்டிருப்பான் அவ்வாறு ஒருநாள் அவனுக்குள் ஒரு சந்தேகம் எழுகின்றது.அச்சந்தேகத்தினை தீர்த்து […]