கலர் கலர் ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட பிரபல நடிகரின் மகள் ஐரா கான். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாலிவுட் சினிமா ரசிகர்களிடையே நடிப்பு ராட்சசனாக திகழ்ந்தவர் நடிகர் அமீர்கான் ஆவார். இவர் தனது மகள்களையும் மீடியாவின் கண் படாமல் பொத்தி பொத்தி வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது மகள் ஐரா கான் அப்பாவை போலவே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு தற்போது அதில் பிரகாசிக்க முடிவெடுத்துள்ளார்.இந்நிலையில் இவர் […]