Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் தியாகு, விஜயகாந்த் பற்றிய ஒரு சுவாரிஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது அம்மா இறந்த செய்தி கேட்டு விஜயகாந்த் வந்த தருணத்தை பகிர்ந்து கொண்டார். READ MORE – ப்ரோ நமக்கு செட் ஆகாது! சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பை நிகாரித்த விஜய்? திரைத்துறையை தாண்டி விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்களை பற்றி பல பிரபலங்கள் பல பேட்டிகளில் பேசியிருக்கின்றனர். ஆனால், விஜயகாந்திடம் […]
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை […]
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வலம் வந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். எம்எஸ் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டு வந்தார். அதுவும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு […]
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் 22 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில், இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு தோல்விக்கு பின் சென்னை அணிக்கு முதல் வெற்றி இது தான். இந்நிலையில் இது குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அவர்கள், கேப்டனாகிய பின் பெற்ற முதல் வெற்றி எப்போதும் சிறப்பானது. எனவே […]
தெருவில் சர்பத் டம்ளருடன் ரோஹித் சர்மா தோற்றமுடைய ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி எனும் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் கையில் கண்ணாடி கிளாஸ் உடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அது ரோகித் சர்மா இல்லை என கூறப்படுகிறது. எனவே அனைவரும் லோ பட்ஜெட் ரோகித் சர்மா […]
இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் விராட் கோலியின் தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். டி-20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று கோலி அறிவித்துள்ளார். துபாயில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ட்விட்டரில் அறிவித்துள்ளார். டி 20 உலகக் […]
தமிழக மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டு மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டனர்.அதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசுகையில் மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன் ஒன்லி ஆக்சன் தான் என்று ஆவேசமாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டிக்டாக் செயலியை பெண்கள் பயன்படுத்த […]