லோ பட்ஜெட் ரோஹித் சர்மா – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

The photo of Rohit Sharma looking like he is sitting with Sarpad Dumbledore on the street is going viral on the internet.

தெருவில் சர்பத் டம்ளருடன் ரோஹித் சர்மா தோற்றமுடைய ஒருவர்  அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி எனும் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் கையில் கண்ணாடி கிளாஸ் உடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் அது ரோகித் சர்மா இல்லை என கூறப்படுகிறது. எனவே அனைவரும் லோ பட்ஜெட் ரோகித் சர்மா என கலாய்த்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.