சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ஒரு கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி & ஒருவருக்கு அரசு பணி என முதல்வர் […]