Tag: தலா 5 விலையில்லா ஆடுகள்

குட்நியூஸ்…ஆதரவற்ற 38,000 பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்-தமிழக அரசு அரசாணை வெளியீடு!

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 28.8.2021 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது,ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த / கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற முப்பத்தி எட்டாயிரம் பெண்களுக்கு எழுபத்தி ஐந்து கோடியே அறுபத்தி மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பயனாளி ஒருவருக்கு தலா ஐந்து செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்கப்படும் […]

5 free goats 3 Min Read
Default Image