ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா, சக்வால், அட்டாக், ராவல்பிண்டி, பஹாவல்பூர், மியானோ, சோர் மற்றும் கராச்சிக்கு அருகிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி உள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹரோப் ரக டிரோன் மூலம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன் தாக்குதலில் கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்தது. ஏற்கனவே, […]