Tag: நீட் தேர்வால் தற்கொலை

இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணங்களுக்குப் பின் இந்தக் கொலைவாளினை கீழே போடுவீர்கள்? – சு.வெங்கடேசன்

இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணங்களுக்குப் பின் இந்தக் கொலைவாளினை கீழே போடுவீர்கள்? இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நீட் தேர்வு எழுதவிருந்த தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்த வடுவே இன்னும் மறையாத நிலையில், இன்று காலை நீட் தேர்வு […]

#NEET 3 Min Read
Default Image