தலைமை காவலரின் உயிரை பறித்த கட்டடத்தை ஓராண்டுக்கு முன்பே இடிக்க மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை கீழவெளி பகுதியில் நடமாடும் தேநீர் கடையில் தேநீர் விற்பனை நடைபெற்று இருந்தது. இதனால், அந்த இடத்தில் அதிகமாக கூட்டம் இருந்த நிலையில் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு இரவு நேர ரோந்து பணியில் இருந்த சரவணன், கண்ணன் இருவரும் கூறி விட்டு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு […]