தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான என்றால் அது விஜய் சேதுபதி என்றே சொல்லாம். நடிகராகவும் வில்லனாகவும் பாலிவுட் வரை கலக்கி வரும் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படமும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படமும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், அடுத்த ஆண்டும் மிக்பெரிய ஆண்டாக அமைய உள்ளது. அதன்படி, பாலிவுட்டில் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைபடத்தில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. மேலும், திரைத்துறையில் […]