ஒரே அறையில் மூன்று ஆண்களுடன் தங்கி இருப்பது போன்றும், செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவது போன்றும் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க நடிகை தமன்னா ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் குயின். கங்கனா ரனாவத் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். சுமார் 13 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட குயின் திரைப்படம் சுமார் 108 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது. இந்த படத்தில் நடிகை கங்கனா ரனாவத் […]