குஜராத் பருச் நல மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கொரோனா க்கு சிகிச்சை பெற்றுவந்தவர்கள் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு 70 பேர் கொரோனா சிகிச்சைக்காக இந்த நான்கு மாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.தீ மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட புகை காரணமாக நோயாளிகள் இறந்தனர் என்று பருச் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரசின் சுதாசமா தெரிவித்தார். தப்பிப்பிழைத்த அனைவரும், உள்ளூர்வாசிகள் […]
குஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட மூன்று திட்டங்களை வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். நாளை மறுநாள் (அக். 24 ஆம் தேதி) பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் கிசான் சூர்யோதயா திட்டத்தையும், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் டெலி-கார்டியாலஜி திட்டத்தையும், UN மேஹா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அண்ட் ரிசர்ச் சென்டருடன் இணைக்கப்பட்ட குழந்தை இதய மருத்துவமனையையும், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் டெலி-கார்டியாலஜிக்கான மொபைல் செயலி உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் மோடி, […]