கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

குஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட மூன்று திட்டங்களை வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
நாளை மறுநாள் (அக். 24 ஆம் தேதி) பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் கிசான் சூர்யோதயா திட்டத்தையும், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் டெலி-கார்டியாலஜி திட்டத்தையும், UN மேஹா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அண்ட் ரிசர்ச் சென்டருடன் இணைக்கப்பட்ட குழந்தை இதய மருத்துவமனையையும், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் டெலி-கார்டியாலஜிக்கான மொபைல் செயலி உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025