ஒன் மேன் ஷோ! வசூலில் அதிரடி கிளப்பும் ஆவேசம்!Aavesham : பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை கடந்துள்ளது.