கூகுளில் திமுக என டைப் செய்து பார்த்தாலே திமுக அட்டாக் தான் வரும் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதபுரத்தில் அதிமுகா வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நடிகை விந்தியா, ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு பாடலை மாற்றி பாடி திமுகவை கடும் விமர்சனம் செய்துள்ளார். அதாவது, நல்ல மனசாட்சியுடன் இருப்பவர்கள் எப்படி அந்த பாடலை எழுதிருப்பார் என்று கூறி, ஸ்டாலின் தான் வராரு, மக்கள் எல்லாம் உஷாரு, திமுக […]