6 வயது இந்திய வம்சாவளி சிறுமி பருவநிலை மாற்ற செயல்பாட்டிற்காக இங்கிலாந்து பிரதமரின் விருதை பெற்றார். ஆறு வயது இந்திய வம்சாவளி சிறுமி அலிஷா காதியா, பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்திற்காக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் “பாயிண்ட்ஸ் ஆஃப் லைட்” விருதைப் பெற்றார். பிரிட்டிஷ் PM பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருதைப் பெறும் 1,755 வது நபராக அலிஷா ஆனார். அலீஷா காதியா புவி வெப்பமடைதல், காடழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் […]